படவிழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்த நடிகை ராசிகண்ணா! வைரலாகும் புகைப்படங்கள்.
Rasikanna latest photo
தமிழில் நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக இமைக்கா நொடிகள் படத்தில் மூலம் அறிமுகமானார் நடிகை ராசிகண்ணா. தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக அடங்கமறு, விஷாலுடன் அயோக்யா படத்தில் நடித்து பிரபலமாகியுள்ளார்.
இவர் தெலுங்கு திரையுலகில் நான்கு ஆண்டுகளாக பயணித்து உள்ளார். ஆதலால் தற்போது தெலுங்கு சரளமாக பேசுவதாகவும், அதேபோல் படப்பிடிப்பு தளத்தில் நான் தமிழில் பேச முயற்சித்து வருகிறேன். விரைவில் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும்.
மொழி தெரிந்தால் மட்டுமே என் வசனங்களை நான் முழுமையாக புரிந்து பேசமுடியும். இதில் நான் மிகுந்த தீவிரம் காட்டிவருகிறேன். ஏனென்றால் என் பணியை நான் மிகவும் மதிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது ஒரு பட விழாவிற்கு அவர் கவர்ச்சியான உடையில் வந்துள்ளார். தற்போது அவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.