×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எனக்கு குழந்தை பிறந்தால் நான் தளபதி விஜய் பெயரை தான் வைப்பேன்! பிரபல இளம் நடிகை ஓபன் டாக்!

Rashmika vijay

Advertisement

தெலுங்கு சினிமாவில் நடிகர் விஜய தேவரகொண்டாவுக்கு ஜோடியாக "கீதாகோவிந்தம்" என்ற படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா. மேலும் அப்படத்தில் இடம்பெற்ற இன்கேம் இன்கேம் பாடல் மூலம் அவர் இளைஞர்கள் மத்தியில் கனவுக்கன்னியாக இடம்பெற்று விட்டார். அதனை தொடர்ந்து அவர் மீண்டும் விஜய தேவரகொண்டாவுடன், டியர் காம்ரேட் என்ற படத்தில் நடித்துள்ளார்.

மேலும் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பே இவருக்கு தமிழ் ரசிகர் பட்டாளம் பெருமளவில் உருவானது. அதனை தொடர்ந்து தற்போது ராஷ்மிகா கார்த்தி நடிப்பில் சுல்தான் என்ற படத்தில் நடித்து வருகிறார். ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கி வருகிறார். 

இந்நிலையில் சமீபத்தில் நடைப்பெற்ற ஒரு பேட்டியில் கலந்து கொண்ட ராஷ்மிகா தளபதி விஜயை எனக்கு ரொம்ப பிடிக்கும். எனது சிறு வயதில் இருந்தே அவர் மீது எனக்கு கிரஷ் அதிகம் என கூறியுள்ளார். மேலும் எனக்கு குழந்தை பிறந்தால் கண்டிப்பாக விஜய் பெயரை தான் வைப்பேன் என்று கூறியுள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rashmika #vijay
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story