×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பொதுநிகழ்ச்சிக்கு வந்த நடிகை ரஷ்மிக்காவிற்கு கன்னத்தில் முத்தம்கொடுத்த வாலிபர்.! வைரல் வீடியோ.!

Rashmika Mandanna kissed by fan in public video

Advertisement

பிரபல நடிகை ரஷ்மிக்கா மந்தனாவை கையை பிடித்து இழுத்து இளைஞர் ஒருவர் பொது இடத்தில் அவருக்கு முத்தம் கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக நடிகர், நடிகைகள் என்றாலே பொது நிகழ்ச்சிக்கு வரும்போது பல்வேறு இடையூறுகளை சந்திப்பது வழக்கம்.

ஆட்டோகிராப் வாங்குவது தொடங்கி, செல்பி எடுப்பது வரை ரசிகர்களால் அவர்களுக்கு இடையூறு ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. அதிலும், நடிகைகள் என்றால், சில நேரங்களில் பாலியல் ரீதியான தொந்தரவுகளும் ஏற்படுகின்றன.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்தார். அங்கு செல்பி எடுக்க வந்த ரசிகர் ஒருவர் யாரும் எதிர்பார்க்காத போது ராஷ்மிகாவுக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு யார் கையிலும் சிக்காமல் அங்கிருந்து ஓடுகிறார். தற்போது அந்த வீடீயோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rashmika #Fan kiss video
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story