×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கடலே சூடாகிடும் போல.! பீச்சில் ஹாயாக காத்து வாங்கி, இளசுகளை ஏங்க வைத்த நேஷனல் கிரஷ் ராஷ்மிகா.! புகைப்படங்கள்..

கடலே சூடாகிடும் போல.! பீச்சில் ஹாயாக காத்து வாங்கி, இளசுகளை ஏங்க வைத்த நேஷனல் கிரஷ் ராஷ்மிகா.! புகைப்படங்கள்..

Advertisement

கன்னடத்தில் கிரிக் பார்ட்டி என்ற
படத்தில் நடித்து சினிமாவுலகில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து அவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். இப்படத்தின் மூலம் அவர் தெலுங்கு மட்டுமின்றி தமிழ் உட்பட பல மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் பெற்று பெருமளவில் பிரபலமானார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழில் கார்த்தி நடிப்பில் வெளிவந்து மக்களிடையே வரவேற்பை பெற்ற சுல்தான் படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் தற்போது வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி பொங்கலை முன்னிட்டு வெளியாகவிருக்கும் வாரிசு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.  இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.

சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கிளாமரான, ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைப்பார். அந்த வகையில் அவர் தற்போது பீச்சில் ஹாயாக காத்து வாங்கும் புகைப்படங்களை பகிர்ந்து இளசுகளை ஏங்க வைத்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Rashmika Mandana #hot photos #
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story