×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சமூக வலைத்தளங்களில் சாதனை படைத்த ராஷ்மிகா மந்தானா.! இணையத்தில் வைரலாகும் செய்தி..

சமூக வலைத்தளங்களில் சாதனை படைத்த ராஷ்மிகா மந்தானா.! இணையத்தில் வைரலாகும் செய்தி..

Advertisement

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து நேஷனல் கிரஷ் என்று அழைக்கப்படுபவர் ராஷ்மிகா மந்தானா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலுமே அந்த படங்கள் மிகப் பெரும் வெற்றி அடைந்துள்ளன என்பதால் ரசிகர்கள் இவரை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் இந்தியில் இவர் நடிப்பில் வெளியான 'அனிமல்' திரைப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்தது.

இவ்வாறு தொடர் வெற்றி திரைப்படங்களை  சினிமா ரசிகர்களுக்கு அளித்து வருகிறார் ராஷ்மிகா மந்தானா. குறிப்பிட்ட திரைப்படங்களில் மட்டுமே நடித்து அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருந்து வருகிறார் ராஷ்மிகா.

இது போன்ற நிலையில் ரஷ்மிகா மந்தானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 40 மில்லியன் பாலோவர்களை எட்டியுள்ளார். தென்னிந்திய நடிகைகளில் இவர்தான் அதிக அளவு பாலோவர்களை வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rashmika #actress #Instagram #Viral #News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story