×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடஅட.. வயசானாலும் உங்க கட்டழகு குறையவே இல்லையே!! ராஜமாதாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தைக் கண்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!

அடஅட.. வயசானாலும் உங்க கட்டழகு குறையவே இல்லையே!! ராஜமாதாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தைக் கண்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக, உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் ரஜினி, கமல், பிரபு, விஜயகாந்த், சரத்குமார் என பல டாப் பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் ரஜினி நடிப்பில் வெளிவந்த படையப்பா படத்தில் மிரட்டலான வில்லியாக, நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்து மாஸ் காட்டியிருந்தார்.

ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் பிரபாஸ் ஹீரோவாக நடித்த பாகுபலி படத்தில் ராஜமாதா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்தது. அவர் தற்போது விஜய் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டுள்ளார்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரம்யாகிருஷ்ணன் அவ்வப்போது தனது ஸ்டைலான, கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவார். இந்த நிலையில் அவர் தற்போதும் தனது ஸ்டைலான லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலான நிலையில் ரசிகர்கள் வயசானாலும் உங்க அழகு குறையலையே என கூறி வருகின்றனர்.

    

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ramyakrishnan #Photoshoot
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story