×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மறுபடியுமா?? இடுப்பழகை காட்டி இளசுகளை சுண்டியிழுத்த ரம்யா பாண்டியன்! இணையத்தையே சூடேத்தும் ஹாட் புகைப்படங்கள்!!

மறுபடியுமா?? இடுப்பழகை காட்டி இளசுகளை சுண்டியிழுத்த ரம்யா பாண்டியன்! இணையத்தையே சூடேத்தும் ஹாட் புகைப்படங்கள்!!

Advertisement

தமிழ் சினிமாவில் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.  இப்படத்தின் மூலம் அவர் பெருமளவில் பிரபலமாகவில்லை. ஆனால் அதனைத் தொடர்ந்து அவர் மொட்டை மாடியில் புடவையில் இடுப்பு மடிப்பு தெரிய நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்ததை தொடர்ந்து பெருமளவில் பிரபலமானார்.

பின்னர் ரம்யா பாண்டியன் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் மூலம் மக்கள் மனதை பெருமளவில் கவர்ந்த ரம்யாவிற்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு பெருமளவில் பிரபலமான அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். பின்னர் அவர் சூர்யாவின் தயாரிப்பில் ராமே ஆண்டாளும் ராவண ஆண்டாளும் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

மேலும் அவரது கைவசம் தற்போது இடும்பன்காரி மற்றும் மலையாளத்தில் மம்மூட்டி நடிக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் போன்ற படங்கள் உள்ளன. இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வபோது தனது போட்டோ ஷூட் மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார்.  இந்த நிலையில் அவர் தற்போது மீண்டும் கருப்பு புடவையில் இடுப்பு தெரிய செம ஹாட்டான போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ramya pandiyan #glamour
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story