×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"கிளாமரில் கலக்கும் கார்த்தி பட ஹீரோயின்!" வைரலாகும் புகைப்படங்கள்!

கிளாமரில் கலக்கும் கார்த்தி பட ஹீரோயின்! வைரலாகும் புகைப்படங்கள்!

Advertisement

2009ம் ஆண்டு கன்னடப் படமான "கில்லி " மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்திப் படங்களில் நடித்து வரும் இவர், தென்னிந்திய சர்வதேச விருதுகள், பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.

2012ம் ஆண்டு "தடையற தாக்க" என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். இதையடுத்து புத்தகம், தீரன் அதிகாரம் ஒன்று, என்னவோ ஏதோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங், தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டுள்ளார்.

மேலும் சிவகார்த்திகேயனுடன் "அயலான்" படத்திலும் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களுமே இன்னும் வெளியாகாமல் சிக்கலில் இருப்பதால், தற்சமயம் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு தமிழில் புதிதாக எந்தப் படமும் இல்லை. கன்னடம், தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது, சமூக வலைத்தளத்தில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வரும் ரகுல் ப்ரீத் சிங், தற்போதும் தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#actress #bollywood #glamour #Instagram #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story