தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சிக்கு தொகுப்பாளர் ரக்சன் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சிக்கு தொகுப்பாளர் ரக்சன் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

Rakshans one day salary for Cook with Kamali show Advertisement

பிரபல  தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாக இருப்பவர் விஜே ரக்சன். அவர் தற்போது குக் வித் கோமாளி 3 என்ற நிகழ்ச்சியை  அனைவரும் ரசிக்கும் வகையில் நகைச்சுவையாக தொகுத்து வழங்கி வருகிறார். 

இதற்கு முன்னதாக குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு சீசனையும் ரக்சன் தான் தொகுத்து வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சின்னத்திரையை தாண்டி வெள்ளி திரையிலும் நடித்துள்ளார்.

Rakshan

இந்நிலையில் ரக்சன் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ரக்சன் குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியின் ஒரு எபிசோடுகளுக்கு ரூ. 1 லட்சம் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Rakshan #Cook with Kamali #One day salary
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story