×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

Thalaivar 171 Update: தர லோக்கல் ஸ்டைலில் மாஸ் காட்டும் ரஜினிகாந்த்; talaivar 171 படத்தின் முதற்பார்வை இதோ.!

Thalaivar 171 Update: தர லோக்கல் ஸ்டைலில் மாஸ் காட்டும் ரஜினிகாந்த்; talaivar 171 படத்தின் முதற்பார்வை இதோ.!

Advertisement

 

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தனது 171 வது படத்தில் நடித்து வருகிறார். கைதி திரைப்படத்திற்கு பின்னர் தமிழ் திரையுலகில் அதிகம் தேடப்பட்ட இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜுடன் அவர் தனது படத்தில் நடித்து வருகிறார். 

லோகேஷ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படத்திற்கு அனிரூத் இசையமைப்பு பணிகளை மேற்கொண்டு இருக்கிறார். இந்நிலையில், தற்போது படத்தயாரிப்பு குழுவான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதில் நடிகர் ரஜினிகாந்த் பார்க்க தௌலத்தான தோற்றத்தில், கையில் தங்க கடிகாரங்கள் கைவிலங்கு போல பிணைக்கப்பட்டு இருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. படத்தின் தலைப்பு வரும் ஏப்ரல் மாதம் 22ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் சன் பிக்சர்ஸ் தனது அறிவிப்பில் கூறியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil cinema #rajinikanth #Thalaivar 171
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story