×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சற்றுமுன் வெளியான ரஜினிகாந்தின் தற்போதைய சொத்து மதிப்பு! எத்தனை கோடி தெரியுமா?

Rajinikanth latest assets value 2018

Advertisement

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரைப் பற்றி நமக்கு அதிகம் அறிமுகம் தேவை இல்லை. தனது சொந்த முயற்சி மிகப்பெரிய இடத்திற்கு வளர்ந்த நடிகர்களில் ரஜினிகாந்த் கூறுவார். சாதாரண ஒரு பஸ் கண்டக்டராக இருந்து இவர் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வளர்ந்து நிற்கிறார் ரஜினிகாந்த்.

அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய ரஜினிகாந்த. இன்று 2.0 என்ற பிரமாண்டம் வரை வளர்ந்து நிற்கிறார். தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்டை திரைப்படத்தில் நடித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். பேட்டை திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் டிசம்பர் 12 நேற்றைய தினம் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாள் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. தற்போது சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வளர்ந்துள்ள நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் சொத்து மதிப்பு பற்றிய வெளியாகி உள்ளது.

தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இவரது சொத்து மதிப்பு ரூ.360 கோடி ஆகும். ஃபின்ஆப் இந்த தகவலை வெளியிட்டது.

நடிப்பிற்காக இவர் வாங்கும் சம்பளம் மற்றும் இவரது வீடு கார்கள் ஆகியவற்றை வைத்து இந்த சொத்து மதிப்பு  கணக்கிடப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் வாங்கிய வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ. 35 கோடி. ரஜினிகாந்திடம் மொத்தம் 3 சொகுசு கார்கள் இருக்கின்றன. ரேஞ்ச் ரோவர், பென்ட்லி  மற்றும் டொயோட்டா இன்னோவா. ரூ.110 கோடிக்கு தனிப்பட்ட முதலீடுகள் உள்ளன. 

ரஜினிகாந்தின் ஒவ்வொரு ஆண்டு வருமானங்கள் இதோ:-

2018    Rs.31 கோடி
2017    Rs.22 கோடி
2016    Rs.35 கோடி
2015    Rs.58 கோடி
2014    Rs.35 கோடி
2013    Rs.60 கோடி
2012    Rs.49 கோடி

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rajinikanth #Rajinkanth assest value
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story