தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

Jailer Movie Update: தள்ளிபோகிறதா ஜெயிலர் ரிலீஸ்?.. வெளியான தகவலால் சோகத்தில் ரசிகர்கள்.!

Jailer Movie Update: தள்ளிபோகிறதா ஜெயிலர் ரிலீஸ்?.. வெளியான தகவலால் சோகத்தில் ரசிகர்கள்.!

Rajinikanth Jailer Movie May Postpend Advertisement

 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், இசையமைப்பாளர் அனிரூத் இசையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் ஜெயிலர். 

இந்த படம் ரஜினி ரசிகர்களால் மட்டுமல்லாது பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஏனெனில், படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், திரிஷா உட்பட பல திரையுலக நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். 

rajinikanth

அதேபோல, தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகின் சூப்பர்ஸ்டார்களாக விளங்கும் சுனில், மோகன்லால், சிவ ராஜ்குமார் ஆகியோரும் நடிப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், படம் கோடை விடுமுறையொட்டி ஏப்ரல் 14ம் தேதி ரிலீசாகலாம் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், படத்தின் பணிகள் தொய்வு காரணமாக ஆகஸ்ட் மாதம் 11ம் தேதிக்கு ரிலீஸ் தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கபடுகிறது. எனினும் இந்த அறிவிப்பு உறுதிப்படுத்தப்படவில்லை.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rajinikanth #Jailer #tamil cinema
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story