தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சூப்பர் ஸ்டார் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்? என்ன தெரியுமா?

சூப்பர் ஸ்டார் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்? என்ன தெரியுமா?

Rajinikanth 170th movie title release on December 12 Advertisement

தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வசூல் ரீதியாக 450 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

Rajinikanth birthday

இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த தலைவர் 171வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்க உள்ளார்.

இதனிடையே ரஜினியின் 170 வது திரைப்படத்தை ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்க உள்ளார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தநிலையில் ரஜினிகாந்த்தின் பிறந்தநாள் முன்னிட்டு வரும் டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் 170வது படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரஜினி ரசிகர்களிடையே உற்சகத்தை ஏற்படுத்தியுள்ளது

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Rajinikanth birthday #rajinikanth #Thalaivar 170 #Lyca Production
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story