தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கர்மவீரர் காமராஜரை போல மாறிய சூப்பர்ஸ்டார்.. ரஜினியின் முரட்டு பக்தர்கள் செய்த சம்பவம்.!! 

கர்மவீரர் காமராஜரை போல மாறிய சூப்பர்ஸ்டார்.. ரஜினியின் முரட்டு பக்தர்கள் செய்த சம்பவம்.!! 

Rajini fans changed his face into kamarajar with AI support Advertisement

 

வரும் டிசம்பர் 12-ஆம் தேதி தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்துவரும் ரஜினிகாந்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் நடப்பாண்டு பிறந்தநாளை கொண்டாட மிகுந்த ஆரவாரத்துடன் தயாராகி வருகின்றனர்.

மேலும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரஜினி ரசிகர்கள், காமராஜர் முகத்தில் ரஜினியின் முகத்தை பொருத்தி "கிங்மேக்கரே" என்று பெயரிட்டு வாழ்த்துக்கள் போஸ்டர் ஒன்றை ஒட்டி இருக்கின்றனர். 

Latest cinema

அத்துடன் , "வருங்காலத்தை உருவாக்க காத்திருக்கும் கிங் மேக்கரே வணங்குகிறோம்" என ரஜினியின் முரட்டு பக்தர்கள், மதுரை என்ற பெயரில் அந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest cinema #சினிமா செய்திகள் #சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் #Superstar Rajinikanth #tamil cinema #cinema news #Rajini birthday
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story