×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அஜித்தின் ராஜா பட நடிகையா இது.! இப்போ எப்படியுள்ளார் பார்த்தீர்களா!! வைரலாகும் புகைப்படம்!!

அஜித்தின் ராஜா பட நடிகையா இது.! இப்போ எப்படியுள்ளார் பார்த்தீர்களா!! வைரலாகும் புகைப்படம்!!

Advertisement

தமிழ் சினிமாவில் கடந்த 2002ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த 'ராஜ்ஜியம்' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா. இவர் முதலில் 1998ஆம் ஆண்டு பெங்காலி சினிமாவில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்துள்ளார்.

தொடர்ந்து அவர் தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த ராஜா திரைப்படத்தில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைந்தார்.  பின்னர் அவர் விக்ரமின் காதல் சடுகுடு, அருண் விஜய்க்கு ஜோடியாக ஜனனம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். நாளடைவில் அவருக்கு தமிழில் பெருமளவில் பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.

இந்நிலையில் நடிகை பிரியங்கா கன்னட சூப்பர்ஸ்டார் உபேந்திராவை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் பிஸியானார். அவருக்கு ஐஸ்வர்யா என்ற மகளும், ஆயுஷ் என்ற மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பின் சில காலங்கள் சினிமாவிற்கு இடைவெளி விட்டிருந்த பிரியங்கா தற்போது சீரியல், வெப் சீரிஸ் போன்றவற்றில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#raja #Ajith #Priyanga.
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story