×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மினுமினு உடையில்.. கவர்ச்சி காட்டி இளசுகளை கவுத்த ரைசா! வைரலாகும் குளுகுளு புகைப்படங்கள்!!

மினுமினு உடையில்.. கவர்ச்சி காட்டி இளசுகளை கவுத்த ரைசா! வைரலாகும் குளுகுளு புகைப்படங்கள்!!

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ரைசா வில்சன். திறமையாக விளையாடி, நிகழ்ச்சியின் இறுதிவரை சென்ற அவரால் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் இந்நிகழ்ச்சிக்கு பிறகு படவாய்ப்புகள் வர தொடங்கியது.

அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது சக போட்டியாளரும், நடிகருமான ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து 'பியார் பிரேமா காதல்' என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படம் ஓரளவிற்கு இளம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் ரைசா தற்போது 'அலைஸ்' மற்றும் 'காதலிக்க யாருமில்லை' ஆகிய படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரைசா அவ்வப்போது தனது கிளாமர் போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்து இளைஞர்களை திக்குமுக்காட வைப்பார். இந்த நிலையில் அவர் தற்போது பிங்க் நிற மினுமினு உடையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Raiza #Photoshoot
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story