×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அச்சு அசல் ரைசா போல் இருக்கும் பிரபல நடிகை - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Raisa deto நேஹா sharma

Advertisement

பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு பிரபலமானவர் ரைசா வில்சன். இவர் தற்போது ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் நாயகனாக அதே பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்ட ஹரீஷ் கல்யாண் நடித்துள்ளார். அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

நடிகை ரைஸா சினிமாவில் நடிப்பதற்கு முன் ஒரு மாடலாகத்தான் இருந்து வந்தார். அவருக்கு டூபீஸ் உடையெல்லாம் ஒரு சர்வசாதாரணம். அப்படியாக எடுத்த புகைப்படங்களை  இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர்.

ஆனால், சமீபத்தில் நடிகை நேகா ஷர்மா நீச்சல் உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அந்தப் புகைப்படத்தைப் பார்த்த  பலரும், இது பிக்பாஸ் ரைசா தான் என்று நினைத்து ஷேர் செய்துள்ளனர். பின்னர்தான் தெரிந்தது அது பிக்பாஸ் ரைசா இல்லை; நடிகை நேகா ஷர்மா என்று. இருவரும் ஒருவருக்கொருவர் அச்சு அசல்போல் காட்சியளிக்கின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#நேஹா sharma #raisa #Same face
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story