×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வித்தியாசமான கவர்ச்சி உடையில் மெசேஜ் சொன்ன நடிகை ராய் லட்சுமி- புகைப்படம் இதோ!

rai lakshmi message past in twitter

Advertisement

தமிழ் சினிமாவில் விக்ராந்த் நடித்த ‘கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. 

இப்படத்தைத் தொடர்ந்து அவர், தாம் தூம், அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என வெற்றி படங்களில்  நடித்துள்ளார்.. அதையடுத்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பல மொழி படங்களில் நடித்து வந்தார். இவருக்கென பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. 

இந்நிலையில் தற்போது  தனது பிகினி படம் ஒன்றை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு மெசேஜ் ஒன்றை  கூறியுள்ளார்.

அதில் அவர், இந்த உடலமைப்புக்காக மிகவும் கஷ்டப்பட்டேன். என் வாழ்நாள் முழுவதும் எடை கூடுவது, குறைப்பது என மிகவும் சிரமப்பட்டுள்ளேன். இப்போது புது ஆளாக உணர்கிறேன். இந்த புது உடலமைப்பை விரும்புகிறேன். கட்டுக்கோப்பாக இருப்பது உடலளவில் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தாது மனதளவிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். இதை செய்ய ஆரம்பித்ததில் மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#raai lakshmi #message #twitter
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story