×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கிளுகிளுப்பான உடையில், கட்டழகை காட்டி இளசுகளுக்கு விருந்தளித்த ராய் லட்சுமி! வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்!!

கிளுகிளுப்பான உடையில், கட்டழகை காட்டி இளசுகளுக்கு விருந்தளித்த ராய் லட்சுமி! வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்!!

Advertisement

தமிழ் சினிமாவில் கற்க கசடற என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. அதனை தொடர்ந்து அவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தாம் தூம் படத்தில் முக்கிய சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் நடிகை ராய் லட்சுமியை அவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வைத்தது.

அதனை தொடர்ந்து அவர் மங்காத்தா, அரண்மனை 2, சவுகார் பேட்டை, மிருகா, சின்ரல்லா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சினிமா துறையில் நுழைந்து பல வருடங்களாகியும் அவரால் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை. நடிகை ராய் லட்சுமி தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் பட வாய்ப்புக்காக தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ராய் லட்சுமி தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் கிளுகிளுப்பான உடையில் தனது கட்டழகை காட்டி போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார். அது வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Rai lakshmi #Photoshoot #maldives
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story