×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கருப்பு உடையில் கண்ணை கவரும் ராகுல் ப்ரீத்தி சிங்க் - புகைப்படம் உள்ளே!

rahul preethi singh latest pic

Advertisement

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள ரகுல் பிரீத் சிங் தற்போது இந்தி படத்திலும் நடிக்கிறார். இதற்காக உடல் எடையை குறைத்துள்ளார்.

மேலும் தெலுங்கானா மாநில அரசாங்கத்தின் 'பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள், பெண் குழந்தைகளை படிக்கவையுங்கள்' திட்டத்திற்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். 

நடிகை ராகுல் ப்ரீத் சிங் பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக தொடர்ந்து நடித்து வருகிறார். தேவ், NGK படங்கள் தோல்வி அடைந்தாலும் அவர் நடித்த De De Pyaar De என்று ஹிந்தி படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அடுத்து ராகுல் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் தற்போது ராகுல் ப்ரீத் கவர்ச்சி உடையில் போஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.அப்புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rahul preeth #Instagram #kavarchi pic
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story