இதெல்லாம் ஒரு ஃபேஷனா? மோசமான உடையணிந்து பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்.! பங்கமாய் வச்சு செய்த ரசிகர்கள்!!
ragul preeth singh post glamour photo

தமிழ் சினிமாவில் தடையற தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரகுல் பிரீத் சிங்.இவர் அதனை தொடர்ந்து என்னமோ ஏதோ என்ற படத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெரும் அளவில் பிரபலமானார்.
இதனை தொடர்ந்து ரகுல் பிரீத்சிங், கார்த்திக்குடன் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் அதனை தொடர்ந்து அவர் தற்பொழுது சூர்யாவுடன் இணைந்து என் ஜி கே திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் எப்பொழுதுமே சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் அவ்வப்போது வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். இந்நிலையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதில் பேண்ட் அணிந்திருந்த ராகுல் ப்ரீத் சிங், அதில் ஜிப் போடாமல் மாடலாக புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த கவர்ச்சி புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் மோசமான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.