×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் மாலத்தீவில் மஜா பண்ணும் ராய் லட்சுமி... வைரலாகும் பிகினி புகைப்படங்கள்...

கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் மாலத்தீவில் மஜா பண்ணும் ராய் லட்சுமி... வைரலாகும் பிகினி புகைப்படங்கள்...

Advertisement

தமிழ் சினிமாவில் விக்ராந்த் நடித்த கற்க கசடற என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. அதனை தொடர்ந்து இவர், ஜெயம் ரவியின் தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதன்பின்னர் அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருப்பினும் படவாய்ப்புகள் குறையவே உடல் எடயை குறைத்து கொண்டு பாலிவுட் பக்கம் சென்ற அவர் அங்கும் ஒருசில படங்களில் நடித்து தனது மவுசை ஏற்றினார்.

இந்நிலையில் தற்போது மாலத்தீவுக்கு ட்ரிப் அடுத்துள்ள ராய் லட்சுமி. கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் பிகினி உடையில் போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். அப்புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#raai lakshmi #Bikini photos #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story