×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

2வது திருமணத்திற்கு தயாரான தேவயானி! மாடர்ன் உடையில் அழகு தேவதையா ஜொலிக்கிறாரே!! வைரலாகும் வீடியோ!!

2வது திருமணத்திற்கு தயாரான தேவயானி! மாடர்ன் உடையில் அழகு தேவதையா ஜொலிக்கிறாரே!! வைரலாகும் வீடியோ!!

Advertisement

தமிழில் நடிகர் அஜித்துடன் காதல் கோட்டை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் தேவயானி. அதனைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் தேவயானி விஜய், அஜித், விக்ரம், கமல், பிரபு, சரத்குமார், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். 

அவர் இயக்குனர் ராஜ்குமாரை காதலித்து  திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இனியா, பிரியங்கா என இரு மகள்கள் உள்ளனர். தேவயானி சினிமாவில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல தொடர்களில் நடித்துள்ளார். அவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதுப்புது அர்த்தங்கள் என்ற தொடரில் நடித்து வருகிறார். 

இந்த தொடரில் லட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை தேவயானிக்கு தற்போது இரண்டாவது திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இந்த நிலையில் அவர் போட்டோ ஷூட்டிற்காக மாடர்ன் உடையில் வயது குறைந்து அழகு தேவதையாக மாறியுள்ளார். இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

    

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Devayani #serial #Modern dress
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story