தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தயாரிப்பாளராக களம் இறங்கிய லோகேஷ் கனகராஜ்.. முதல் படத்தின் ஹீரோ யார் தெரியுமா.?

தயாரிப்பாளராக களம் இறங்கிய லோகேஷ் கனகராஜ்.. முதல் படத்தின் ஹீரோ யார் தெரியுமா.?

Producer Lokesh first movie hero Advertisement

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் தமிழில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற ஹிட் திரைப்படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். லோகேஷ் யுனிவர்ஸ் எனும் புதுவித சினிமடிக் முறையை உருவாக்கியவர் யோகேஷ் கனகராஜ் தான்.

Lokesh

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 'லியோ' திரைப்படம் வெளியானது. இப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்ததையடுத்து 'தலைவர் 171' திரைப்படத்தை இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

இது போன்ற நிலையில், சமீபத்தில் இயக்குனராக கொண்டாடப்பட்ட லோகேஷ் கனகராஜ் தற்போது தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார். ஜீ ஸ்குவாட் எனும் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து படங்கள் இயக்க தயாராகிவிட்டார் லோகேஷ் கனகராஜ்.

முதன்முதலாக லோகேஷ் கனகராஜ் தயாரிக்கப் போகும் படத்தின் அறிவிப்பை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உரியடி படத்தின் நாயகன் விஜயகுமார் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இப்பதிவு இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Lokesh #producer #director #twitter #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story