தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிளாக் அண்ட் ஒயிட் உடையில் கிறங்கடிக்கும் ப்ரியங்கா மோகன்.. வைரல் புகைப்படங்கள்.!

பிளாக் அண்ட் ஒயிட் உடையில் கிறங்கடிக்கும் ப்ரியங்கா மோகன்.. வைரல் புகைப்படங்கள்.!

Priyanka mohan latest photoshoot Advertisement

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன். தனது இயல்பான நடிப்பால் தனது முதல் படத்திலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

Priyanka mohan

இந்த திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் திரைப்படத்திலும், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திலும் நடித்திருந்தார். தற்போது இவர் தனுஷுக்கு ஜோடியாக கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருவார்.

அந்த வகையில் தற்போது அவர் பிளாக் அண்ட் ஒயிட் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடை யே நல்ல வரவேற்பை பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Priyanka mohan #Priyanka mohan photo #don #Captain miller
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story