×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆழ்கடலில் கணவருடன் பயங்கர கவர்ச்சியில் நடிகை பிரியங்கா சோப்ரா! புகைப்படம் உள்ளே!

Priyanka chopra nik jones latest photo goes viral

Advertisement

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. விஜய்யுடன் தமிழன் திரைப்படத்தில் நடித்த இவர் அதன்பின்னர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். இந்திய சினிமாவையும் தாண்டி ஹாலிவுட் அளவிற்கு சென்ற இவர் அங்கும் பல்வேறு தொடர்களில் நடித்து பிரபலமானார்.

இந்நிலையில் பிரபல அமெரிக்க நடிகரும், பாப் பாடகருமான நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் நடிகை பிரியங்கா சோப்ரா. நிக் ஜோன்ஸ் பிரியங்கா சோப்ராவை விட வயதில் மிகவும் குறைந்தவர் என்பதால் திருமணத்திற்கு முன்பு பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. ஒருவழியாக இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது.

இந்நிலையில் உலகம் முழுவதும் சுற்றுலா சென்று வரும் இந்த இளம் ஜோடி தற்போது மியாமி கடற்கரைக்கு சுற்றுலா சென்றுள்ளன்னர். அங்கு நடுக்கடலில் தனது கணவருடன் பிரியங்கா சோப்ரா கொஞ்சி மகிழும் படு கவர்ச்சியான புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#priyanka chopra #Nik jones
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story