×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகையாக களமிறங்கிய தொகுப்பாளினி பிரியங்கா! அதுவும் யாருடன் நடித்துள்ளார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!!

நடிகையாக களமிறங்கிய தொகுப்பாளினி பிரியங்கா! அதுவும் யாருடன் நடித்துள்ளார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!!

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் தொகுப்பாளினி பிரியங்கா., மிகவும் கலகலப்பாகவும், சிரித்த முகத்துடனும் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. மேலும் இவருக்கெனவே ஏராளமான  ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.

அதனைத் தொடர்ந்து பிரியங்கா பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு சில நெகட்டிவான விமர்சனங்களை சந்தித்தாலும் அவர் 100 நாட்களுக்கு மேல் இருந்து, நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று இரண்டாவது இடத்தை பிடித்தார். அதன் பிறகு அவர் தற்போது மீண்டும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை மாகாபா ஆனந்துடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார். 

இந்நிலையில் தொகுப்பாளராக வலம் வந்த பிரியங்கா தற்போது நடிப்பிலும் களமிறங்கியுள்ளார். அதாவது அவர் விளம்பர படம் ஒன்றில் நடிக்க உள்ளார். அதில் அவர் மிர்ச்சி செந்தில் மற்றும் மீரா கிருஷ்ணனுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த விளம்பரம் விரைவில் வெளியாக உள்ளது. இதுகுறித்து அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#priyanga #Ad #Mirchi senthil
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story