×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிரியா பிரகாஷ் வாரியார் வெளியிட்ட உதட்டோடு முத்த வீடியோ.! இறுதியில் என்ன ஆச்சுன்னு நீங்களே பாருங்க!!

priya prakash variar try to lip kiss with sinu siddharth

Advertisement

ஒரு அடார் லவ் என்ற படத்தில் கண்ணடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். இப்படத்தில் டீசர் வெளிவந்த ஒரே நாளிலேயே இவர் இந்திய அளவில் பேமஸ் ஆனார். மேலும் அவருக்கென ஏரளமான ரசிகர்கள் உள்ளனர்.

அதனை தொடர்ந்து எங்குபார்த்தாலும் அவரது கண்ணடிக்கும் புகழே ஓங்கி இருந்தது.  மேலும் இன்ஸ்டாகிராமிலும் அவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் ப்ரியா வாரியர் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ அதிகம் வைரலாகி வருகிறது.

அதில் ப்ரியாவாரியார் ஒரு அடார் லவ் படத்தின் ஒளிப்பதிவாளர் சினு  சித்தார்த்  உடன் கிஸ் செய்வது போன்று செல்கிறார். பின்னர் அவர் பிரியாவை ஏமாற்றிவிட்டு பாட்டிலில் தண்ணீர் குடிக்கிறார். இந்த பிராங்க் வீடியோவை ப்ரியா பிரகாஷ் வாரியார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#priya variar #Kiss
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story