×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகை ப்ரியா பவானி ஷங்கர் பிரபல முன்னணி நடிகையின் கணவருக்கு ஜோடியாகிறாரா?? வெளியான சூப்பர் தகவல்!

Priya bhavani shankar act as pair to nagachaitanya

Advertisement

தமிழ் சினிமாவில் மேயாத மான் என்ற திரைப்படத்தில் வைபவ்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். அதனை தொடர்ந்து அவர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

இவர் தற்போது கமல் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2,  அதர்வாவுடன் குருதி ஆட்டம், எஸ்.ஜே.சூர்யாவுடன் பொம்மை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் தெலுங்கில் அகம் பிரம்மாஸ்மி என்ற படத்தின் மூலம்  அறிமுகமாகியுள்ளார்.

அதனை தொடர்ந்து ப்ரியா பவானி ஷங்கர், தெலுங்கில் விக்ரம் குமார் இயக்கும் தேங்யூ எனும் படத்தில்  நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில்  சமந்தாவின் கணவரான நடிகர் நாகசைதன்யா ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#priya bavani shankar #nagachaitanya #Telungu movie
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story