×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சந்தோசமா போயிட்டு வாங்க.. நடிகை பிரியா பவானி ஷங்கர் குடும்பத்தில் நேர்ந்த திடீர் மரணம்! வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு!!

சீரியல் டூ சினிமா என கலக்கிவரும் நடிகைகளில் மிகவும் பிரபலமானவர்  நடிகை பிரியா பவானி ஷ

Advertisement

சீரியல் டூ சினிமா என கலக்கிவரும் நடிகைகளில் மிகவும் பிரபலமானவர்  நடிகை பிரியா பவானி ஷங்கர். சீரியல் மூலம் மக்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பை பெற்ற இவர் மேயாத மான் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து அவர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

பின்னர் பிரியா பவானி ஷங்கர் மான்ஸ்டர், மாபியா ஆகிய படங்களில் நடித்திருந்தார். மேலும் தற்போது அவரது கைவசம் குருதி ஆட்டம்,  ஓ மணப்பெண்ணே, களத்தில் சந்திப்போம், பொம்மை ஆகிய படங்கள் உள்ளன. மேலும் சமூகவலைத்தளங்களில் பிசியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

இந்த நிலையில் அவர் தற்போது தனது வீட்டில் நேர்ந்த மரணம் குறித்து உணர்வுபூர்வமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அவரது தாத்தா மரணமடைந்துள்ளதை தெரிவித்த அவர் சந்தோஷமா போய்ட்டு வாங்க என அவர் குறித்து உருக்கமாகவும், நெகிழ்ச்சியாகவும் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#priyabavani shankar #grandfather #dead
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story