தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பஸ்ட் அதை பண்ணுங்க...! நடிகை வாணி போஜன் புகைப்படத்தை பார்த்து ஜொல்லுவிடும் நடிகர்..

பஸ்ட் அதை பண்ணுங்க...! நடிகை வாணி போஜன் புகைப்படத்தை பார்த்து ஜொல்லுவிடும் நடிகர்..

premgi-react-for-actress-vanibhojan-photo Advertisement

சீரியலில் இருந்து சினிமாவுக்கு சென்று புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவர் வாணிபோஜன். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடரில் இவர் நடித்த சத்யா என்ற  கதாபாத்திரம் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானார். இவருக்காகவே அந்த சீரியலை பார்த்த இளசுகளுக்கு ஏராளம் என்றே சொல்லலாம்.

தற்போது சினிமா, விளம்பரம் என பிசியாக இருந்தாலும் கூட, சமூக வலைத்தளங்களிலும் பயங்கர  ஆக்ட்டிவ் ஆக  உள்ளார்.  அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை  கவர்ந்து  வருகிறார். தற்போது நடிகை வாணி போஜனின் புகைப்படத்தை பார்த்து பிரபல இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரனின் மகனும், வெங்கட் பிரபுவின் சகோதரருமான நடிகர் பிரேம்ஜி  ஹார்ட் விட்டு ரியாக்ஷன் கொடுத்துள்ளார். இந்நிலையில் 40 வயதாகியும் திருமணம் ஆகாததால் இதை பார்த்த நெட்டிசன்கள் சீக்கிரமே கல்யாணத்த பண்ணுங்க அண்ணா என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Preamgi #Vanibhojan
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story