×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ராகுல் பிரீத் சிங்கிற்கு நடுரோட்டில் நடந்து கொடூரம்- வைரலாகும் வீடியோ!

ராகுல் preethi

Advertisement

ரகுல் பிரீத் சிங் ஒரு பிரபல திரைப்பட நடிகை. மேலும் இவர் தெலுங்கு மற்றும் தமிழ்திரைப்படத்துறைகளில் பணிபுரிகிறார்.அது மட்டுமல்லாது இவர் பல இந்தி மற்றும் கன்னடதிரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது தெலுங்கானா மாநில அரசாங்கத்தின் 'பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள், பெண் குழந்தைகளை படிக்கவையுங்கள்' திட்டத்திற்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தடையறத் தாக்க என்ற படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகத்தில் அறிமுகமானார்.அண்மையில் சூர்யா நடிப்பில்  வெளியான NGK படத்திலும் நடித்துள்ளார் ரகுல் பிரீத் சிங்.

ஹிந்தியில் நடிகர் அஜய் தேவ்கண் உடன் இணைந்து நடித்த தி தி பியார் தி படம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வசூல் கலெக்‌ஷன் செய்தது.

ஹைதராபாத்தில் இருக்கும் இவரை பொது இடத்தில் கண்ட பிச்சைக்கார்கள் விடாமல் துரத்தி வந்து பணம் கேட்டு காருக்குள் செல்லவிடாமல் தடுத்துள்ளார்.

இதனால் அவர் சாலையில் சில நிமிடம் அவர்களோடு பேசி சிரித்து மகிழ்ந்தத சம்பவம் தற்போது சமூகவலைதளங்களில் வீடியோவாக வைரலாகிவருகிறது

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ராகுல் preethi #Biggers #money
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story