தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சீமான் அண்ணே நீங்களா?.. உண்மையில் இது பிரபாஸா? சீமானா?..! ஆதிபுருஷ் புகைப்படத்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!

சீமான் அண்ணே நீங்களா?.. உண்மையில் இது பிரபாஸா? சீமானா?..! ஆதிபுருஷ் புகைப்படத்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!

Prabhas Adiprush Movie Trolled Same Found on Seeman Advertisement

 

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் ஆதிபுருஷ். இப்படத்தில் கதாநாயகியாக கிருதி சனோன் நடித்துள்ளார். இப்படம் 7000 ஆண்டுகளுக்கு முன் வால்மீகி எழுதிய கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும்.

seeman

இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருந்த நிலையில், இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா அயோத்தியில் நடைபெற்றது. ஆனால் டீசர் வெளியான அடுத்த நிமிடத்திலிருந்து ரசிகர்கள் கார்ட்டூன் படமா இது?.. பீம் சோட்டா பீம் என கலாய்க்க தொடங்கினர்.

இந்நிலையில் படத்தில் பிரபாஸின் முகம் அச்சு அசலாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரான சீமான் போலவே இருப்பதாக தற்போது நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர் .அத்துடன் சிலர் உண்மையில் பிரபாஸா அல்லது சீமானா? என எங்களுக்கே குழப்பமாக உள்ளது என்றும் கூறி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#seeman #tamilnadu #cinema #politics #Prabhas #Adipurush #ஆதிபுரூஷ் #சீமான் #பிரபாஸ்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story