×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிரபல விஜய் டிவிக்கு தாவிய சன் டிவி சீரியல் ஹீரோ....! அட யாருனு பார்த்தீங்களா...

பிரபல விஜய் டிவிக்கு தாவிய சன் டிவி சீரியல் ஹீரோ....!அட யாருனு பார்த்தீங்களா அது...

Advertisement

சன் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வரும் தொடர் பூவே உனக்காக. இந்த தொடரில் ஹீரோவாக கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் அருண். அவர் கடந்த வருடம் ஜூன் மாதம் சில  காரணங்களால் சீரியலில் இருந்து வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக அசீம் ஹீரோவாக தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில் சன் டிவி தொடரில் இருந்து வெளியேறிய அருண் ஒரு வெப் சீரிஸில் நடித்துள்ளார். அது ஒரு பிரபல ஓடிடியில் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தற்போது அருண் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்  நம்ம வீட்டு பொண்ணு தொடரில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க களமிறங்கி உள்ளார். அதை அவரே இன்ஸ்டாகிராமில் அறிவித்து இருக்கிறார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#serial actor #Arun #Namma veetu ponnu
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story