×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உடல் முழுவதும் வியர்வை, பிரபல சீரியலில் வாய்ப்பு கிடைத்தது எப்படி? நடிகை ரேஷ்மா பேட்டி!

Poove poo chootava actress reshma talks about her heroine chance

Advertisement

தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலாமான ஓன்று ஜீ தமிழ். புது புது நிகழ்ச்சிகள், புது புது தொடர்களை வழங்கி வருகிறது ஜீ தமிழ். ஜீ தமிழில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலாமானது. அதேபோல செம்பருத்தி, பூவே பூச்சூடவா போன்ற தொடர்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அனைத்து நிகழ்ச்சிகளிலும் TRP இல் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் சன் டீவியை தற்போது ஜீ தமிழ் இரண்டாவது இடத்திற்கு தள்ளியுள்ளது. அதற்கு காரணம் செம்பருத்தி மற்றும் பூவே பூச்சூடவா தொடர்கள்தான். பூவே பூச்சூடவா சீரியலில் நாயகியாக நடிப்பவர் ரேஷ்மா. இவர் எந்த சூழ்நிலையில் தான் பூவே பூச்சூடவா தொடரில் தேர்வு செய்யப்பட்டேன் என்று தனது அனுபவத்தை கூறியுள்ளார் ரேஷ்மா.

ரேஷ்மா ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அப்போது  ஒரு போட்டியின் போது நடனம் ஆடிவிட்டு கடும் வியர்வையுடன், டி ஷர்ட் மற்றும் ட்ராக் மட்டும் போட்டு அமர்ந்திருந்தாராம்.

அப்போதுதான் பூவே பூச்சூடவா தொடருக்கு நாயகி தேர்வு நடைபெறுவதாக இவரிடம் யாரோ கூற, உடனே ஒரு குர்தாவை அணிந்துகொண்டு நடிக்க சென்றுவிட்டாராம். அவரது நடிப்பை பார்த்த இயக்குனர், நீங்கள் தேர்வாகிவிட்டீர்கள் என்றாராம். இதை தான் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார் ரேஷ்மா.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Zee tamil #Poove poo chootava #Reshma
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story