×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பொண்ணு ரெடி! பட்டுசேலை, நகை.. மணப்பெண் கோலத்தில் ரசிகர்களை சுண்டியிழுக்கும் நடிகை பூர்ணா! கியூட் புகைப்படங்கள்!!

பொண்ணு ரெடி! பட்டுசேலை, நகை.. மணப்பெண் கோலத்தில் ரசிகர்களை சுண்டியிழுக்கும் நடிகை பூர்ணா! லைக்ஸ்களை குவிக்கும் புகைப்படம்!!

Advertisement

தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் வெளிவந்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இவர் முதலில் கடந்த 2004ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த ‘மஞ்சு போலொரு பெண்குட்டி’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.  

நடிகை பூர்ணா தமிழில் கந்த கோட்டை, ஆடுபுலி, ஜன்னல் ஓரம், தகராறு, மணல் கயிறு 2, சவரக்கத்தி,கொடி வீரன், காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பின்னர் அவருக்கு தற்போது பட வாய்ப்புகள் எதுவும் பெருமளவில் அமையவில்லை.

இந்த நிலையில் அவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவர் தற்போது திருமண மணப்பெண் போல உடை, நகையணிந்து போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#poorna #Photoshoot #pride
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story