×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கவர்ச்சியை கண்ட்ரோலே இல்லாமல் தாறுமாறாக காட்டிய நடிகை பூனம் பாஜ்வா! வைரலாகும் புகைப்படம்..

நடிகை பூனம் பாஜ்வா ஹாட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

நடிகை பூனம் பாஜ்வா ஹாட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் சேவல், தெனாவட்டு ஆகிய படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை பூனம் பாஜ்வா. ஒருசில படங்களே இவர் நடித்திருந்தாலும், தமிழ் சினிமாவில் இவருக்குக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். 

பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர் பூனம் பஜ்வா. அரண்மனை 2, ரோமியோ ஜூலியட் போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்திருந்த இவர்,கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.

அதன்பிறகு நடிகர் சுந்தர். சி க்கு ஜோடியாக முத்தின கத்தரிக்காய் படத்தில்  கவர்ச்சி நாயகியாக நடித்தார். முதலில் நாயகியாக வளம் வந்த இவர் தற்போது கிடைக்கும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார்.

சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அவ்வப்போது படுக்கை அறையில் படுத்தபடி போஸ் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story