விஜயின் அடுத்த படத்தின் கதாநாயகி இந்த பாலிவுட் நடிகையா! யார் அவர் தெரியுமா?
Pooja vijay 65
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 64 படமாக உருவாகியுள்ள படம் தான் மாஸ்டர். இப்படம் விடுமுறை ஸ்பெஷலாக ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. மேலும் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக முதன் முறையாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். இப்படத்தின் வருகைக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அதனை தொடர்ந்து அடுத்ததாக தளபதி விஜய் அவர்கள் சுதா கே பிரசாத் அவர்களின் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
மேலும் அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கவுள்ளதாகவும் மற்றும் ஒரு தகவல் பரவியது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் இத்தகவல் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வரவில்லை.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362