×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாவ்..செம கியூட்ல! யூனிபார்மில் குட்டிப்பெண்ணாக தளபதி 65 படநடிகை பூஜா ஹெக்டே எப்படியிருக்காரு பார்த்தீர்களா!!

தமிழ் சினிமாவில் மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி என்ற திரைப்படத்தில்

Advertisement

தமிழ் சினிமாவில் மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம்  அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இதனைத் தொடர்ந்து அவருக்கு தமிழில் சரியான படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. ஆனாலும் நடிகை பூஜாஹெக்டே தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மேலும் அவரது கைவசம் தற்போது பிரபாஸுடன் ராதே ஷ்யாம், சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா போன்ற படங்கள் உள்ளன. இந்தநிலையில் நடிகை பூஜா தமிழில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடிக்கவுள்ள தளபதி 65 திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் பிசியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்துவார். மேலும் தற்போது ரசிகர்களை கவரும் வகையில் நடிகை பூஜா ஹெக்டே தனது பள்ளி பருவத்தில் எடுத்துக்கொண்ட க்யூட்டான புகைப்படம் ஒன்று  இணையத்தில் உலா வருகிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Pooja hegde #school #Childhood
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story