×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பூஜா ஹெக்டேவிற்கு இப்படியொரு திறமையா.! வெளியான புகைப்படத்தால் ஆச்சரியத்தில் ரசிகர்கள்..

பூஜா ஹெக்டேவிற்கு இப்படியோரு திறமையா.! வெளியான புகைப்படத்தால் ஆச்சரியத்தில் ரசிகர்கள்..

Advertisement

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் முதன் முதலில் முகமூடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

முதல் திரைப்படமே தோல்வியடைந்த இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. இதையடுத்து விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இப்படமும் இவருக்கு கை கொடுக்கவில்லை.

இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் ஒரு சில திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கதாநாயகி பூஜா .

இந்த நிலையில், பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவார். தற்போது குட்டை பாவாடையில் டென்னிஸ் விளையாடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பூஜா ஹெக்டேவிற்கு இப்படி ஒரு திறமை என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Pooja #glamour #Viral #Instagram #News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story