தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மீண்டும் படத் தயாரிப்பில் களமிறங்கிய ஏவிஎம் நிறுவனம்.. ஹீரோ யார் தெரியுமா?

மீண்டும் படத் தயாரிப்பில் களமிறங்கிய ஏவிஎம் நிறுவனம்.. ஹீரோ யார் தெரியுமா?

Pooja Hegde in AVM production new movie Advertisement

தமிழ் சினிமாவில் பழங்காலத்திலிருந்து தற்போது வரை புகழ் பெற்ற சினிமா தயாரிப்பு நிறுவனம் என்றால் அது ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம் தான். ஆனால் சமீப காலமாக இந்த நிறுவனம் சார்பாக எந்த திரைப்படங்களையும் தயாரிக்காமல் மற்ற பணிகளில் மட்டுமே ஈடுபட்டு வருகிறது.

AVM production

இந்த நிலையில் தற்போது நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் பட தயாரிப்பில் களமிறங்க உள்ளது. ஆனால் அந்த திரைப்படம் தமிழில் இல்லையாம். தெலுங்கில் ஒரு படத்தை தயாரிக்க உள்ளனர்.

இந்த படத்துக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் பைனான்ஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்க, பூஜா ஹெக்டே முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களமாக உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#AVM production #Pooja hegde #ajay gnanamuthu #Telugu Cinema #cinema news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story