×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அப்பாடா.. தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாகபோவது இவர்தானா? ஒருவழியாக வெளியான உறுதியான தகவல்!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் பொங்கலை முன்னிட

Advertisement

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். தளபதியின் 65வது படமான இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக நடிக்க ரஷ்மிகா மந்தனா மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

இறுதியில் படப்பிடிப்பு தேதிகள் அனைத்தும் முடிவான போது நடிகை பூஜா ஹெக்டேக்கு தேதிகள் ஒத்து வந்த நிலையில் அவரையே தளபதி 65 படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். இதுகுறித்து உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Thalapathi 65 #Pooja hegde #heroine
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story