×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தற்கொலை முயற்சி செய்த பூஜா ஹெக்டே.. ட்விட்டர் பதிவால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.?

தற்கொலை முயற்சி செய்த பூஜா ஹெக்டே.. ட்விட்டர் பதிவால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.?

Advertisement

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன்முதலில் ஜீவா நடிப்பில் வெளியான 'முகமூடி' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் மிகப்பெரும் தோல்வியை அடைந்தது.

பூஜா ஹெக்டே தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். முதல் படம் தோல்வி அடைந்த போதிலும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வந்த பூஜா ஹெக்டே இளையதளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்தார்.

இப்படியும் தோல்வியடைந்து தமிழ் சினிமாவில் பூஜா ஹெக்டே ராசி இல்லாத நடிகை என்ற கருத்து உலாவி வந்தது. இதையடுத்து தமிழ் சினிமாவில் இருந்து இந்தி மற்றும் தெலுங்கு மொழி சினிமாக்களில் கவனம் செலுத்தி வருகிறார் பூஜா ஹெக்டே.

இந்நிலையில் தற்போது பூஜா ஹெக்டே தற்கொலை முயற்சி செய்து தீவிர மருத்துவ சிகிச்சை பெற்று உலாவி வருவதாக ட்விட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படியில் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Pooja #actress #Kollywood #Viral #News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story