#Breaking: பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி.. வீட்டின் கதவை உடைத்து மீட்ட அதிகாரிகள்., மருத்துவமனையில் அனுமதி.!
#Breaking: பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி.. வீட்டின் கதவை உடைத்து மீட்ட அதிகாரிகள்., மருத்துவமனையில் அனுமதி.!
திரைப்பட பின்னணி பாடகி கல்பனா தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
தெலுங்கு, தமிழ் உட்பட பல மொழிகளில் வெளியான பாடல்களை பாடி பிரபலமானவர் கல்பனா. இவர் சம்பவத்தன்று தனது ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் இருந்தார்.
இதையும் படிங்க: ஒருத்தனுக்கு ஒருத்தினு சொல்றாங்க, எய்ட்ஸில் ஏன் முன்னணி இடம்? இயக்குனர் டிஜே ஞானவேல்.!
அப்போது, அவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
நிஜம்பேட்டை பகுதியில் இருக்கும் அவரின் வீட்டில், நடிகை கல்பனா தூக்க மாத்திரைகளை உண்டு மயக்க நிலையில் இருந்தார். வீட்டின் கதவை உடைத்து அவரை அதிகாரிகள் மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்த்துள்ளனர்.
அவரின் தற்கொலை முயற்சிக்கான காரணம் தெரியவராத நிலையில், விசாரணை தொடருகிறது.
இதையும் படிங்க: கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!