×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு பயங்கர மாடர்னாக மாறிய பாபநாசம் பட குட்டி பொண்ணு..! அவரா இது.? வைரலாகும் புகைப்படங்கள்.!

Papanasam movie fame esther anil latest photos

Advertisement

பாபனாசம் என்ற மிகப்பெரிய வெற்றி படம் மூலம் ரசித்தார்கள் மத்தியில் பிரபலமானவர் குழந்தை நடச்சத்திரம் எஸ்தர் அனில். கமல்ஹாசனின் இளைய மகளாக அந்த படத்தில் நடித்த அவரது கதாபாத்திரம் மற்றும் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

பாபநாசம் படம் வெற்றியடைந்ததை அடுத்து இவரும் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பாபாசானம் படத்திற்கு பிறகு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இவருக்கு பெரிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்றலும் சமூக வலைதங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு எப்போதும் ஆக்டிவாக உள்ளார் எஸ்தர் அனில்.

இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், சமீபத்தில் சேலை அணிந்து பார்ப்பதற்கே ஆள் அடையாளம் தெரியாத அளவில் தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ள அவரது புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#esther anil #Paapanasam #latest photos
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story