×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ப்பா..பாபநாசம் பட குட்டி பொண்ணா இது! சேலையிலேயே செம ஹாட்டாக வெளியிட்ட புகைப்படங்கள் இதோ!!

ப்பா..பாபநாசம் பட குட்டி பொண்ணா இது! சேலையிலேயே செம ஹாட்டாக வெளியிட்ட புகைப்படங்கள் இதோ!!

Advertisement

மலையாளத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் திரிஷ்யம். இப்படத்தில் மோகன் லால், மீனா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து திரிஷ்யம் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. மேலும் இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. 

கமல்ஹாசன் மற்றும் கவுதமி ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பாபநாசம் படத்தில் நடிகர் கமலின் இளைய மகளாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் எஸ்தர் அனில். இப்படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. மேலும் எஸ்தர் மலையாளத்தில் த்ரிஷ்யம் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் மோகன்லாலின் மகளாக நடித்திருந்தார்.

அன்று சிறுபெண்ணாக இருந்த அவர் தற்போது ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் பல வித்தியாசமான கிளாமரான போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது புடவையில் போஸ் கொடுத்து வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#papanasam #esther anil #Photoshoot
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story