×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சம்பள பிரச்சினையால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலிருந்து விலகுகிறாரா சுஜிதா.?

சம்பளப் பிரச்சினையால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலிருந்து விலகுகிறாரா சுஜிதா.?

Advertisement

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் "பாண்டியன் ஸ்டோர்ஸ்". இதில் தனம் கேரக்டரில் நடித்து வருபவர் சுஜிதா. கேரளாவைச் சேர்ந்த இவர், முதலில் குழந்தை நட்சத்திரமாக 'முந்தானை முடிச்சு' படத்தில் நடித்திருந்தார்.

திருவனந்தபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட சுஜிதா, தற்போது திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார். இவரது கணவர் தனுஷ், விளம்பர வீடியோக்கள் தயாரிக்கும் பணியை செய்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் சீரியல்களில் நடித்துவரும் இவர், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சுஜிதாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு வந்ததால், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது. மேலும் ஆரம்பத்தில் சம்பளத்தில் மாற்றம் இல்லாததும் இவரது இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sujitha #serial #actress #Vijaytv #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story