×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிரா இது! திருமணத்தின்போது எப்படியிருக்காரு பாத்தீங்களா! வைரலாகும் புகைப்படம்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிரா இது! திருமணத்தின்போது எப்படியிருக்காரு பாத்தீங்களா! வைரலாகும் புகைப்படம்!!

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் கூட்டுக் குடும்பத்தை அடிப்படையாகக் கொண்டு, அண்ணன் தம்பி பாசத்தை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடர் தற்போது சுவாரஸ்யமாகவும்,  விறுவிறுப்பாகவும் சென்றுகொண்டிருந்தது. 

இதில் கதிராக நடித்து வருபவர் குமரன்.  இவர் அசத்தலாக நடனமாடக் கூடியவர். இவர் மானாட மயிலாட 4 மற்றும் 5 வது சீசன்களில் பங்கேற்றுள்ளார். மேலும் அவர் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். 

குமரன் சீரியல் நடிகை சுஹாசினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் தற்போது குமரன் மற்றும் சுஹாசினியின் திருமண புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kumaran #marriage #pandian stores
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story