×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மாடர்ன் உடையில், செம ஸ்டைலாக அவுட்டிங் சென்றுள்ள பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள்.! அதுவும் எங்கு தெரியுமா?

மாடர்ன் உடையில், செம ஸ்டைலாக அவுட்டிங் சென்றுள்ள பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள்.! அதுவும் எங்கு தெரியுமா?

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன், ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ஒளிபரப்பாகி குடும்ப பெண்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் பாக்கியலட்சுமி. ஒரு சாதாரண குடும்பத்தலைவியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

அதாவது படிப்பறிவு இல்லாத குடும்ப தலைவி ஒருவர் குடும்பத்தை கவனித்துக்கொண்டு, தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க போராடுவதை அடிப்படையாக கொண்டு இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் சதீஷ், சுசித்ரா, பிக்பாஸ் ரேஷ்மா,நேஹா, திவ்யா, ஆர்யன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள் அனைவரும் ஒன்றாக சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா படத்தை பார்க்கச் சென்றுள்ளனர். மேலும் அனைவரும் மாடர்ன் உடை அணிந்து சென்றுள்ளனர். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#pakialakshmi #Pushpa #movie
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story