×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இப்படி சொல்லிவிட்டாரே... பிக்பாஸ் ஐஸ்வர்யா குறித்து ஓவியா என்ன கூறி இருக்கிறார் தெரியுமா?

பிக்பாஸ் ஐஸ்வர்யா குறித்து ஓவியா என்ன கூறி இருக்கிறார் தெரியுமா?

Advertisement

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 2  நிகழ்ச்சி 84 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. மேலும் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ௧௦ போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த வாரம் நடிகர் சென்ராயன் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் இந்த வார எலிமினேஷனில் ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, மும்தாஜ், ரித்விகா ஆகிய 4 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். 
மேலும் நிகழ்ச்சியை பரபரப்பாக்க ஆரவ்,ஓவியா,காயத்ரி, சினேகன்,சுஜா,ஆர்த்தி ஆகியோர் மீண்டும் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளனர்



இந்நிலையில் பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யா தத்தா என்ற பெயரை மட்டும் ட்வீட் செய்துள்ளார். இதனால் இந்த வாரம் ஐஸ்வர்யா வெளியேற்றப்பட வேண்டும் என ஓவியா கூறியுள்ளாரான ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#oviya #Ishwarya rajesh #bigboss
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story